ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் இராணுவ தளபதி!

#SriLanka #Sajith Premadasa #Samagi Jana Balawegaya #Lanka4 #srilankan politics #lanka4Media #lanka4_news #lanka4news #lanka4.com
PriyaRam
1 year ago
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் இராணுவ தளபதி!

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்த அவர், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் அரச கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக தயா ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 தயா ரத்நாயக்க, துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், கடந்த அரசாங்கத்தின் போது கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!