இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதி பயணம் ஆரம்பமானது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
Dhushanthini K
1 year ago

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடலின் இறுதிக் கிரியைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அரச அமைச்சரின் இல்லத்தில் இருந்து பூதவுடல் ஏந்திய ஊர்வலம் ராஜகடலுவ கத்தோலிக்க மயானம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.



