அரச சேவையை விரிவுப்படுத்த முடியாது : அமைச்சர் திட்டவட்டம்!
#SriLanka
#Ramesh Pathirana
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,சனத்தொகை விகிதாச்சாரத்தில் உலகிலேயே அதிகளவான அரச ஊழியர்களைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.