இலங்கையில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு!

#SriLanka #Abuse #Sexual Abuse #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு!

பாலியல் குற்றங்கள் வருடாந்தம் அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

 கடந்த வருடம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளானதாக அதன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  

பாலுறவுக் கல்வி தொடர்பில் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதய குமார அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!