CHIVALEEMAN SILAMBAM ASSOCIATION நிகழ்வில் சிலம்பம் சுற்றி மாணவர்களை உற்சாகபடுத்திய தியாகேந்திரன் வாமதேவா
#Student
#Tamil
#Thiyagendran Vamadeva
#cultural
#lanka4Media
#lanka4.com
#Lanka4_sri_lanka_tamil_news
#Silambam
Prasu
1 year ago

இள வயதில் சிலம்பம் கற்று போட்டிகளில் பரிசுகளை வென்ற தியாகேந்திரன் வாமதேவா கடந்த தைப்பூசத் தினமன்றுCHIVALEEMAN SILAMBAM ASSOCIATION இன் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
குறித்த அமைப்பால் சர்வதேச ரீதியிலான வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் போட்டியில் எழுபது வயதுக்கு மேற்பட்ட பிரிவில் கலந்துகொள்ள தியாகி அவர்கள் முயற்சிப்பதும் குறிப்பிடத்தக்கது.



