தங்கப் பிரியர்களுக்கு இன்று அதிஸ்ட நாள்! இப்போழுதே முந்துங்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Gold
#lanka4Media
#lanka4_news
Thamilini
1 year ago
இலங்கையில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. பொதுவாக அண்மைக்காலமாக தங்கத்தின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள வட் வரியானது விலையேற்றத்தை அதிகரித்துள்ளது.
இன்றைய (25.01) விலை நிலவரத்தின் படி, 24 கரட் பவுண் ஒன்றின் விலை 183,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் பவுண் ஒன்றின் விலை 168,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இது நேற்றைய (24.01) விலையுடன் ஒப்பிடும்போது அதே விலையை கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் ஆபரண தங்கத்தின் விலை செய்கூலி மற்றும் சேதாரத்தை பொருத்து வேறுப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
