யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் பலர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#drugs
#Lanka4
Mayoorikka
1 year ago

யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (25) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, , 211 கிராம் ஹெரோயின், 78 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,192 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



