போதை பொருட்களுடன் ரக்பி பயிற்சியாளர் கைது
#SriLanka
#School
#Arrest
#kandy
#drugs
#sports
#Teacher
#lanka4Media
#lanka4.com
Prasu
1 year ago

போதை மாத்திரைகளை தன்னகத்தே வைத்திருந்த பாடசாலை ரக்பி பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 4,100 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
22 வயதுடைய குறித்த இளைஞன், கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



