மீண்டும் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலைகள்!

#SriLanka #prices #NuwaraEliya #Vegetable #Lanka4
Mayoorikka
1 year ago
மீண்டும் உச்சம் தொடும்  மரக்கறிகளின் விலைகள்!

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வருகிறது.

 அதேநேரத்தில் கரட்டுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்லப்பட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் நுவரெலியா கரட்டுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 மேலும் இன்று (24.01.2023) காலை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் மரக்கறிகளுக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 

கரட் கிலோ கிராம் ஒன்றின் மொத்த விற்பணை விலை 1250/=ரூபா என அறிவித்துள்ளது.

 அதேபோல கோவா 470 ரூபாய்,

 லீக்ஸ் 480 ரூபாய்,

 ராபு 170 ரூபாய்,

 இலை பீட்ரூட் 420 ரூபாய்,

 இலை இல்லா பீட்ரூட் 520 ரூபாய் 

 கறி உருளை கிழங்கு 320 ரூபாய் 

நோக்கோல் 340 ரூபாய் எனவும் மோத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!