நிலவிற்கு விண்கலத்தை அனுப்பிய ஜப்பான்!

#SriLanka #Lanka4 #Japan #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நிலவிற்கு விண்கலத்தை அனுப்பிய ஜப்பான்!

ஜப்பான் விண்வெளி நிலையம் நிலவுக்கு அனுப்பிய 'மூன் ஸ்னைப்பர்' விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!