இலங்கைக்கு கடத்த இருந்த 280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்

#India #SriLanka #Arrest #drugs #Tamilnews #sri lanka tamil news #Chennai
Prasu
1 year ago
இலங்கைக்கு கடத்த இருந்த 280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

 சென்னை பெரம்பூரில் அக்பர் அலி என்பவரிடம் இருந்து 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!