அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்த மட்டக்களப்பு இளைஞன்
#SriLanka
#Batticaloa
#Australia
#sri lanka tamil news
#Youngster
#Military
#officer
Prasu
1 year ago
இலங்கை மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த தற்போது அவுஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்துவரும் ஹரி பிரதீபன் என்ற இளைஞன் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் அதிகாரியாக இணைந்து கொண்டான்.
இவ் இளைஞனின் தாயார் செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதுடன் தற்போது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெற்று வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அவுஸ்திரேலியா, மெல்பனில் வசிக்கும் குறித்த ஹரி பிரதீபன் எனப்படும் இளைஞன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
