வீழ்ச்சியடைந்தது கேக் விற்பனை!

#SriLanka
PriyaRam
1 year ago
வீழ்ச்சியடைந்தது கேக் விற்பனை!

கிறிஸ்மஸ் காலத்தில் கேக் விற்பனை 50% குறைந்துள்ளதாக பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியே அதற்குக் காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 கேக்கை கிலோ கணக்கில் கொள்வனவு செய்து வந்த வாடிக்கையாளர்கள் இம்முறை அதனை 250 கிராம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!