ரணிலின் பொருளாதார திட்டம் இறந்தவர்களுக்கு ஒட்சிசன் வழங்குவது போன்றது - சபா.குகதாஸ் சாடல்!

#SriLanka #Ranil wickremesinghe #Economic
PriyaRam
1 year ago
ரணிலின் பொருளாதார திட்டம் இறந்தவர்களுக்கு ஒட்சிசன் வழங்குவது போன்றது - சபா.குகதாஸ் சாடல்!

ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் இலங்கையை பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுக்கும் செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

உண்மையில் ஜனாதிபதி கூறிய மூலோபாய திட்டங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கானது அல்ல என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/12/1703153709.jpg

மேலும் இவை அரசியல் அமைதி உடைய, ஊழல் அற்ற ஆட்சியாளர்களை கொண்ட நாடுகளுக்கே பொருத்தமானது என்றும் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தலைகீழாக கிடைக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்த முதலில் இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் அதேநேரம் ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!