அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

#SriLanka #Aswesuma
PriyaRam
1 year ago
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

அஸ்வெசும நிதி திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்பட்டுள்ளன.

இதற்காக 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 குறித்த தொகை பதிவு செய்யப்பட்ட 1,410,064 அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!