அதிரடியாக கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர்

#SriLanka #Arrest #Health Department #Ministry
PriyaRam
1 year ago
அதிரடியாக கைது செய்யப்பட்ட சுகாதார  அமைச்சின் முன்னாள் செயலாளர்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!