அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டி - கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்ற மாணவி

#SriLanka #Colombo #Batticaloa #School #Student #Women #Poems #Tamil #Tamilnews #competition
Prasu
2 years ago
அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டி - கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்ற மாணவி

2023 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியின் கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்ற மண்டூர் வித்தியாலயத்தின் பழைய மாணவியான செல்வி ஜெ.திலோஜா அவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 இம் மாணவி தரம் 1 முதல் தரம்11 வரை எமது பாடசாலையில் கல்வி பயின்று தற்போது வேறு பாடசாலையில் உயர்தரம் கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது கொழும்பு விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!