யாழில் 25 இந்திய மீனவர்கள் கைது!
#India
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோட்டை கடற்பரப்பில் எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் அவர்களது சொத்துக்களும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.