கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீ பரவல்!
#SriLanka
#Colombo
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (10.12) தீ பரவியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும், தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.