Horton Plains பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
#SriLanka
#Tourist
#sri lanka tamil news
#Animal
#Tourism
#Safety
#Horton_Plains
#leopard
Prasu
2 years ago
Horton Plains பகுதி பாதை ஓரங்களில் சுற்றி திரியும் நன்கு வளர்ந்த சிறுத்தைப் புலி. சுற்றுலா செல்பவர்கள் அவதானமாக செல்லவும்.
இலங்கையில் பல இடங்களில் சிறுத்தை புலிகள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்த சம்பவங்கள் பல பதிவாகி உள்ளன. இருப்பினும் அறிந்த வரை horton Plains பகுதிகளில் அவ்வாறு எவ்வித சம்பவமும் இதுவரையில் பதிவாகவில்லை.

