உயர் நீதிமன்ற சட்டரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஒலுவில் ஊரின் முதலாவது பெண்
#SriLanka
#Women
#Ampara
#sri lanka tamil news
#Lawyer
#sworn
#HighCourt
Prasu
2 years ago
ஒலுவில் ஊரின் முதலாவது பெண் சட்டத்தரணி மீராமுகையதீன் பாத்திமா ஹுஸ்னா உயர் நீதிமன்ற சட்டரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஒலுவில் முதலாவது பெண் சட்டத்தரணியான மீராமுகையதீன் பாத்திமா ஹுஸ்னா அவர்கள் இன்று (06) உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து உத்தியோகபூர்வமாக தனது கடைமை பொறுப்பேற்றார்.
இவர் மீராமுகையதீன் கதிஜா உம்மா தம்பதிகளின் புதல்வியும் M.L றினாஸ் (SEUSL) அவர்களின் மனைவியும், மதனி (SEUSL), மஹீஸ் (Water Board) ஆகியோரின் தங்கையும் ஆவார்.
இவரின் எதிர்கால பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் அமைய வேண்டுமென்று ஒலுவில் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.