சுவிசில் பனிப்பொழிவு - முடங்கிய சாலைகள் - மக்களுக்கு எச்சரிக்கை

#Flight #Switzerland #Airport #people #Road #Warning #Climate #closed #Swiss Tamil News
சுவிசில் பனிப்பொழிவு - முடங்கிய சாலைகள் - மக்களுக்கு எச்சரிக்கை

சுவிசில் பனிப்பொழிவு வளமையைவிட அதிகமாக இருப்பதால் வீதிகள் பாதிக்கப்பட்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி பல பாதைகள் மூடப்பட்டுள்ளது.

புகையிரதம் கூட தாமதமாக ஓடுவதையும் அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது.

 நாளை காலநிலை மோசமடையும் எனவும் -10ற்க்கு காணப்படுமெனவும் மக்களையும் வாகன ஒட்டுநர்களையும் அவதானமாக இருக்குமாறும் கேடக்கப்படுகிறார்கள்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு