நிர்ணயம் செய்யப்படவுள்ளது பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலம்!
#SriLanka
#Police
PriyaRam
1 year ago
பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலத்தை நிர்ணயிக்கும் முன்மொழிவு அமைச்சரவையின் அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பொலிஸ்மா அதிபரின் சேவைக் காலம் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வரையறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.