அதிக நுளம்பு பெருகும் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன!
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Dengue
Thamilini
2 years ago
அதிகம் நுளம்பு பெருகும் இடங்களாக மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்தும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.