இலங்கையின் தங்க விற்பனை நிலைவரம்!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Gold
Thamilini
2 years ago
சர்வதேச சந்தை பெறுமதிகளுக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதற்கமைய இன்றைய நிலவரத்தின்படி ஒரு பவுன் 24 கரட் தங்கம் 185,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 22 காரட் தங்கம் ஒரு பவுன் 169,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.