சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தகவல்!
#SriLanka
#Sri Lanka President
#Bank
#Central Bank
#Governor
#IMF
#money
Mayoorikka
2 years ago
கடன் தவணைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு அடுத்த மாதம் எட்டப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.