12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய அருள் வாக்கு

#Astrology #Rasipalan #Todayrasipalan #spiritual #Lanka4
12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய அருள் வாக்கு

மேஷம்

எதிர் பார்க்கும் வருமானம் கிடைப்பதில் தள்ளிப்போக்கும்.

ரிஷபம்

மனதில் குழப்பம் நிலவி வரும். தயாரின் உடல் நிலையில் கானம் தேவை. குழந்தைகள் சம்பந்தப்பட்ட வகையில் அழுத்தம் உண்டாகி நீங்கும்.

மிதுனம்

புதிய முயற்சி வேண்டாம். வெளிநாட்டு செய்தி சாதகமாக இருக்காது. வண்டி வாகனங்களில் பிரயாணிக்கும் போது கவனம் தேவை.

கடகம்

மூத்த சகோ தரரின் சப்போர்ட் இருக்காது. வாக்குறுதி அளிக்காதீர்கள். கண் சம்பந்தமான தொந்தரவு வந்து நீங்கும்.

சிம்மம்

உடல் அசதி சோர்வு உண்டுபண் ணும். மன அழுத்தம் உண்டு.

கன்னி

புதிய முதலீடுகள் பற்றி இன்று திட்டம் இடவேண்டாம். தகப்பானரின் மீது அக்கறை கூடும்.

துலாம்

எதிர்பாராத நன்மை வீட்டு கதவை தட்டும்.

விருச்சிகம் :

மனைவி கணவனுக்குள் பரஸ்பரம் உண்டுபண்ணுங்கள் வாக்கு வாதம் வந்து நீங்கும்.

தனுசு

எதிரியிடம் பூந்து விளையாடுவீங்க. கடன் பைசல் ஆகும்.

மகரம்

குழந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடு வந்து நீங்கும். எதிரியும் நண்பனாவார். 

கும்பம் :

உடல் சோர்வு இருக்கத்தான் செய்யும். பண்டிகையை கொண்டாடுங்கள். 

மீனம்

கடன் கேட்ட இடத்தில் கிடைக்கும்.நோய் ஏற்பட்டு நீங்கும். எதிரிகள் பணிவார்கள்.உழைப்பு கூடும்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு