பௌத்தத்தை பேணுவதற்கு இந்தியா இலங்கைக்கு வழங்கிய டொலர்கள்!

#India #SriLanka #Buddha #Dollar
PriyaRam
2 years ago
பௌத்தத்தை பேணுவதற்கு இந்தியா இலங்கைக்கு வழங்கிய டொலர்கள்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவினை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/10/1698996701.jpg

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இந்திய பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!