பிரித்தானியாவில் பிரபாகர பிரவாகமாய் என்னும் நூல் வெளியீட்டு விழா!

#SriLanka #Britain #England #books
Mayoorikka
2 years ago
பிரித்தானியாவில் பிரபாகர பிரவாகமாய் என்னும் நூல் வெளியீட்டு விழா!

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செவ்விகள், உரைகள், அறிக்கைகள் அடங்கிய தொகுப்பாக "பிரபாகர பிரவாகமாய்" என்னும் நூல் வெளியீட்டு விழா இடம்பெறவுள்ளது.

 எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுக் கிழமை Alperton community school, HA0 4PW என்னும் இடத்தில் மாலை 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

images/content-image/2023/11/1698905692.jpg

 பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து Alperton community school குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. 

 அனைவரையும் குறித்த புத்தக அறிமுக விழாவில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!