தேசிய மருந்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

#SriLanka #Health #Medicine
Mayoorikka
2 years ago
தேசிய மருந்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவராக டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன இந்த நியமனத்தை வழங்கினார். டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தற்போது தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் மூத்த உடலியல் நிபுணராக பணியாற்றி வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!