பிரபாஸ் பிறந்தநாளுக்கு 'சலார்' படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து

#Cinema #Actor #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
பிரபாஸ் பிறந்தநாளுக்கு 'சலார்' படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் வரதராஜ மன்னார் வேடத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு சலார் படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு பிரபாஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!