ஹமாஸ் தாக்குதலில் காணாமல் போன இலங்கைப் பெண் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

#SriLanka #Death #Israel #War
Prathees
2 years ago
ஹமாஸ் தாக்குதலில் காணாமல் போன இலங்கைப் பெண் உயிரிழந்தமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காணாமல் போன இரண்டு இலங்கையர்களில் ஒருவரான அனுலா ரத்நாயக்க அந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

 இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, குறித்த இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸின் சர்வதேச பொலிஸ் பிரிவு தனது அலுவலகத்திற்கு அறிவித்ததாக தெரிவித்தார்.

 ஹமாஸின் தாக்குதலில் மேலும் ஒரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!