பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
#SriLanka
#Accident
#fire
Prathees
2 years ago
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்துள்ளார்.
தீ காயங்கள் காரணமாக குறித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் காவல்நிலையத்தில் உள்ள கழிவறையில் தனது உடலை தீ வைத்து கொளுத்தியதாக பொலிசார் கூறுகின்றனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.