காலவரையறையின்றிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தயாராகும் சட்டதரணிகள் சங்கம்!

#SriLanka #Mullaitivu #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காலவரையறையின்றிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தயாராகும் சட்டதரணிகள் சங்கம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் இலங்கை சட்டதரணிகள் சங்கம் இன்று (02.10) முதல் காலவரையறையின்றிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதன்படி முல்லைத்தீவு சட்டதரணிகள் அனைவரும் வழக்குகளில் முன்னிலையாகாமல், பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!