சுகாதார அமைச்சில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய குழு!

#SriLanka #Sri Lanka President #Health #Tamilnews #sri lanka tamil news #Health Department
Mayoorikka
2 years ago
சுகாதார அமைச்சில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய குழு!

சுகாதார அமைச்சில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய கோபா எனப்படும் அரச கணக்குகள் தொடர்பிலான தெரிவுக்குழுவினால் இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

 அரச கணக்குகள் தொடர்பிலான தெரிவுக்குழு, அதன் தலைவர் லசந்த அழகியவண்ண தலைமையில் கூடியது.

 இதன்போது, மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்து கொள்முதல் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை முன்வைக்க பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தலைமையில் மற்றுமொரு உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!