ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் சிக்கிய மூத்த சுவிஸ் அரசியல்வாதி
#Switzerland
#Russia
#Ukraine
#War
#Politician
Prasu
3 hours ago

சுவிஸ் நாடாளுமன்ற தலைவரான Maja Riniker உக்ரைனுக்கு சென்றுள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.
ரஷ்யா நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள், 22 பேர் காயமடைந்தார்கள்.
ரஷ்ய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, தான் சுமார் இரண்டு மணி நேரம் பங்கர் ஒன்றிற்குள் செலவிட நேர்ந்ததாக Riniker தெரிவித்துள்ளார்.
Riniker உக்ரைனிலுள்ள Vinnytsia நகரில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



