சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்துள்ளது
#Switzerland
#prices
#swissnews
#Lanka4
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#லங்கா4
#petrol
#Tamil News
#Swiss Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
சுவிட்சர்லாந்தில் தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 2.05 பிராங்குகளாக விலை ஏறியுள்ளது.
எண்ணைய் விலைகள் கடந்த ஜுலை மாதத்திலிருந்து 35 வீதமாக அதிகரித்துள்ள அதேவேளை எரிபொருளுக்கான தேவை கணிசமான அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது.
அத்துடன் சில நாடுகள் வேண்டுமெனறே எண்ணெய் உற்பத்திகளை குறைத்துள்ளன. சுவிஸில் சாரதிகள் தமது காற்சட்டைப்பைகளில் கையை மேலும் குடைய வேண்டி சென்ற நாட்கள் இருந்தது.
தற்போது ஒரு லீற்றர் டீசல் 2.09 பிராங்காக வந்துள்ளது.
ஒரு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில் இந்த எரிபொருள் அதிகரிப்பானது, சாரதிகளை வாகனம் செலுத்துவதினை குறைப்பதனைக் காட்டிலும் குறைந்தளவு எரிபொருள் செலவாகும் வாகனங்களை பெரிதும் விரும்புவதாக கூறினார்.