ரயில்வே தொழிற்சங்கங்களில் இருந்து பந்துல மீது மற்றுமொரு குற்றச்சாட்டு

#SriLanka #Bandula Gunawardana #Train
Prathees
2 years ago
ரயில்வே தொழிற்சங்கங்களில் இருந்து பந்துல மீது மற்றுமொரு குற்றச்சாட்டு

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறுகிய இலக்குகளை முன்னிறுத்தி புகையிரத திணைக்களத்தை மறுசீரமைக்க முயற்சிப்பதாக ரயில்வே மேம்பாட்டிற்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் இந்திக்க தொடங்கொட, ரயில்வே திணைக்களத்தின் வளங்களை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் அமைச்சர் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!