ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் கைது

#SriLanka #Jaffna #Arrest #Police #drugs #vehicle
Prasu
2 years ago
ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயதான முதியவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.

கைதான முதியவரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

கைதான நபர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முதியவர் ஆவார். யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!