சீதுவ பகுதியில் சூட்கேஸில் சடலம் ஒன்று மீட்பு!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சீதுவ தண்டுகம் ஓயாவிற்கு அருகில் சூட்கேஸ் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண் ஒருவரின் சடலமே இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே