தமிழர்கள் வாழும் பகுதியில் பிக்குக்கள் ஆர்ப்பாட்டம். சிங்கள மயானமாம்?
#SriLanka
#Vavuniya
#Protest
#Lanka4
#மக்கள்
#இலங்கை
#ஆர்ப்பாட்டம்
#லங்கா4
#வவுனியா
Mugunthan Mugunthan
2 years ago
வவுனியா பிரதேச செயலர் பிரிவில் பெளத்த பிக்கு தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொக்குவெளி கிராமத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் அந்த பகுதியை தமது மயானம் எனவும், அப்பகுதியை தமக்கு வழங்கும் படியும் கோரி பெளத்த பிக்கு தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கருப்பனிச்சன்குளம் கிராமத்தில் 35 தமிழ் குடும்பங்கள் பல காலமாக அந்த பகுதியில் வசித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.