உள் நுழைவுக்கட்டணம் ரகுமான் உத்தரவின் கீழ் திருப்பி 4000 பேருக்கு கொடுக்கப்பட்டது.
#India
#Cinema
#TamilCinema
#Lanka4
#Music
Mugunthan Mugunthan
2 years ago
இசைத்துறையில் நீங்கா இடம் பிடித்த ஏ.ஆர். ரகுமான் அவர்கள் தனது விசிறிகளிற்கு பரந்த மனப்பான்மையிலான செயலை செய்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், டிக்கெட் இருந்தும் பங்கேற்க இயலாதவர்களுக்கு அவர்களது கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
ஈமெயில் மூலம் சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவித்திருந்தனர்இதனால்
டிக்கெட் நகலை சரி பார்த்து கட்டணத்தை திருப்பி அளித்து வருகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.