வல்வெட்டித்துறை தமிழர் ஒருவர் முதல் முதலாக சுவிஸ் கட்சியில் போட்டியிடுகிறார்.
#Election
#Parliament
#Switzerland
#swissnews
#Lanka4
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#லங்கா4
#Tamil News
#Swiss Tamil News
Mugunthan Mugunthan
2 years ago

யாழ், வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்பவர் சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலத்தில் பசுமை கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோம்பர் 22 ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், செல்வதயாளன் ரிசோத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும் என ஆர்காவ் மாநிலத்தில் வசிக்கும் கட்சி சார்ந்த தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதிகமாக ஈழத் தமிழ் அங்கத்தவர்களை கொண்டது சுவிஸ் சோசலிச கட்சியாகும்.



