நடைமுறைக்கு வரவுள்ளது ஊழல் எதிர்ப்புச் சட்டம்!

#SriLanka #Parliament #Tamilnews #sri lanka tamil news #corruption
Mayoorikka
2 years ago
நடைமுறைக்கு வரவுள்ளது ஊழல் எதிர்ப்புச் சட்டம்!

ஊழல் எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

 அதற்கமைய நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 குறித்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!