லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4
Dhushanthini K
1 year ago
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட  லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 3835 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1535 ரூபாவாகும்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!