இன்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Death #GunShoot
Mayoorikka
2 years ago
இன்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று ( 28) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். \

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகத்​தை மேற்கொண்டுள்ளனர். 

 சம்பவத்தில் 47 வயதான நபரே மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!