'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சிக்கு புதிய தேதி அறிவிப்பு

#India #Cinema #TamilCinema #Tamil People #people #function
Mani
2 years ago
'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சிக்கு புதிய தேதி அறிவிப்பு

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார்.

இதையடுத்து 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அன்றைய தினம் மழை பெய்ததால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

செப்டம்பர் 10-ம் தேதி சென்னை பனையூரில் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!