தேசிய ஒலிம்பிக் குழுவும் கிரிஸ்ப்ரோவும் இணைந்து ஆரம்பிக்கும் Next Champ இன் இரண்டாம் கட்டம்

#SriLanka #School #sports #company
Prasu
2 years ago
தேசிய ஒலிம்பிக் குழுவும் கிரிஸ்ப்ரோவும் இணைந்து ஆரம்பிக்கும் Next Champ இன் இரண்டாம் கட்டம்

தேசிய ஒலிம்பிக் குழுவும் கிரிஸ்ப்ரோவும் இணைந்து Next Champ இன் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகிறது. CRYSBRO Next Champ முன் முயற்சியானது,உள்நாட்டிலும் சர்வவதச அளவிலும் வழங்குவதாக உறுதியளித்த இருபது புதிய இளம் விளையாட்டு வீரர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானது.

images/content-image/1692309344.jpg

கிராமப்புறங்களில் வசிக்கும் இலங்கையின் இளம், அர்ப்பணிப்பு மற்றும் சுறுசுறுப்பான திறமைசாலிகள் மீது மீண்டும் ஒரு தகுதியான ஒளிரயப் பிரகாசிக்கச் செய்துள்ளது.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் கடந்த காலங்களில் வெளிப்படுத்திய தேசிய மட்ட சாதனைகளின் அடிப்படையில் திறமைகளை வெளிக்காட்டும் விளையாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்தும் புலமைப் பரிசில் திட்டமான "Crysbro Next Champ" என்பதினுள் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்.

images/content-image/1692309366.jpg

மேலும் தெரிவு செய்யப்பட்ட 13 வீரர்களில் இவர் மட்டுமே தமிழ் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1692309389.jpg

images/content-image/1692309414.jpg

மேலும் இந்த தீட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் கீழே வருமாறு - 

images/content-image/1692309438.jpg

images/content-image/1692309457.jpg

images/content-image/1692309480.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!