பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதி அமைச்சில் தீ விபத்து!

#SriLanka #Minister #Lanka4 #fire #Finance
Kanimoli
2 years ago
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள  நிதி அமைச்சில் தீ விபத்து!

கொழும்பில் உள்ளபழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு படை தெரிவித்தது.

குறித்த தீ பரவல் ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!