தங்காலையில் துப்பாக்கிச் சூடு

#SriLanka #Crime #GunShoot
Prathees
2 years ago
தங்காலையில் துப்பாக்கிச் சூடு

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 தங்காலை குடுவெல்ல நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 அவர் தனது வீட்டில் தங்கியிருந்த போது சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!